ஈரோடு சமூக சேவகிக்கு டாக்டர் பட்டம் ஜமைக்கா பல்கலைகழகம் வழங்கியது
சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரின் மனைவி சுதா.சமூக சேவைகள் அதிகளவில் செய்து வருகிறார்.கொரோனா…
