Month: April 2026

நாமக்கல்லில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கஞ்சா மற்றும் மது ஊற்றி, மிருகத்தை போல் சித்ரவதை செய்த கணவர் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.   நாமக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் , நாமக்கல்லைச்…