Author: kaalaimurasu

திருக்குறள், திரிகடுகம் போன்ற அறநூல்களை பல்வேறு முறைகளில் பரப்புரை செய்து தமிழ்ப் பணியாற்றி வருகின்ற மாணவர்களை தமிழ் அறிஞர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் கம்பன் கழகம் தொடக்க விழாவில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதிபாஸ்கர், மாது, சரவணன்…

கோவை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் மாநகரக் குற்றப்பிரிவு தனிநபர்களிடம் நடைபெறும் ரூபாய் 25 லட்சத்திற்கு மேலான பெரிய அளவிலான மோசடிகள், போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட ஒயிட் காலர் குற்றங்களை விசாரித்து வருகிறது. அதேவேளையில், பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பை ஏற்படுத்திய வரதட்சணை கொடுமைப் புகாரில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரில் உண்மையில்லை என்பது அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்த ரவிக்குமார்…

நாமக்கல்லில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கஞ்சா மற்றும் மது ஊற்றி, மிருகத்தை போல் சித்ரவதை செய்த கணவர் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.   நாமக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் , நாமக்கல்லைச்…

அனுமதியின்றி  செயல்படும் கோவை இஎன்டி மருத்துவமனை

 கோவை கலெக்டரிடம் புகார்! கோவை, கோவை மாவட்ட கலெக்டரிடம் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்குட்பட்ட கணபதி – சரவணம்பட்டி மெயின் ரோட்டில் “கோவை ENT” என்ற பெயரில் காது,…

கோவை:கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம் (17), தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ www.vibrancehub.org…

கோவை, இந்து மக்கள் கட்சி இளைஞரணி  மாநில பொதுச்செயலாளர் கோவையை சேர்ந்த கே.சூர்யா தலைமையில் நிர்வாகிகள் கையில் விநாயகர் சிலையுடன் தமிழக  முதலமைச்சரின் தனிப்பிரிவில்  புகார் மனு அளித்தனர். அதில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு…

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி கோம்ஸ். கோவை சிங்காநல்லூர் பகுதியில் கார்மல் பிரேயர் டவர் என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்தி வந்தார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத…

கோவை, சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலை…

கோவை, சென்னை மதுரவாயல் பகுதியைச்  சேர்ந்தவர் தொழிலதிபர். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.இவரது  செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம்…