Latest Post

சென்னை குடிநீர் ஏரிகளில் 91.8 சதவீதம் தண்ணீர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ்…

தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கிழக்கு திசை காற்றின்…

போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்…! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா…!

கரூரில் 5 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார். கரூர் கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது…

தென் திருமலை வெங்கடேஸ்வரசுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 13-ந் தேதி தொடங்கி தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று…

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

கோயம்புத்தூர் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் குடிதண்ணீர் தொட்டி உள்ளது. அதற்குள் நேற்றுமுன்தினம் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதை அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், வால்பாறை வனச்சரக மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு…