Category: தற்போதைய செய்திகள்

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

கோயம்புத்தூர் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் குடிதண்ணீர் தொட்டி உள்ளது. அதற்குள் நேற்றுமுன்தினம் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதை அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், வால்பாறை வனச்சரக மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு…