Category: அரசியல்

தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் கோவையைச் சேர்ந்த   ஏ.பி.முருகானந்தம். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர்…

கோவை, கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விளாங்குறிச்சி – கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்துக்குச் சொந்தமான பூர்வீக நிலம் இருக்கிறது. இந்த…