கோவை, இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் கோவையை சேர்ந்த கே.சூர்யா தலைமையில் நிர்வாகிகள் கையில் விநாயகர் சிலையுடன் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்தனர். அதில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு…