கோவையில் கடன் கொடுத்து சொத்துக்களை அபகரிக்கும் கும்பல்
தொழில் நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில், தொழில் மற்றும் அவசர பணத் தேவைக்காக நிலம் மற்றும் சொத்துக்களை அடமானம் வைக்கும் நபர்களைக் குறிவைத்து மோசடி கும்பல்கள் தீவிரமாக நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வங்கிகளில்…
சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யாத போலீசார் – மோசடி நபர்களுக்கு துணைபோவதாக பகீர் குற்றச்சாட்டு.
கோவை:கோவையில் ரூ.50 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் செயல்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்,…
கோவையில் பட்டப்பகலில் பயங்கரம்: அலுவலகத்தை 20 பேர் கும்பல் சூறையாடி சாமி சிலைகள் திருட்டு – மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
கோவையில் பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, சிசிடிவி கேமராக்கள் மற்றும் பூஜை அறையை அடித்து நொறுக்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உள்ளூர்…
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பை ஏற்படுத்திய வரதட்சணை கொடுமைப் புகாரில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரில் உண்மையில்லை என்பது அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்த ரவிக்குமார்…
